Mar 19, 2019, 13:13 PM IST
நாடாளும் மக்கள் கட்சி என்று ஒரு கட்சி நடத்தி காமெடி செய்து வந்த நவரச நாயகன் நடிகர் கார்த்திக் அதிமுகவுக்கு தாவியுள்ளார். அவர் கொடுத்த முதல் பேட்டியிலேயே வழ.. வழ.. என புரியாமல் பேசி அனைவரையும் குழப்பமடையச் செய்து விட்டார். Read More
Mar 6, 2019, 13:06 PM IST
அதிமுக கூட்டணியில் இருந்த சுயேட்சை எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் மக்களவைத் தேர்தலில் வெவ்வேறு நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர். Read More